நல திட்டப்பணிகள

சித்தஞ்சிஅம்மா டிரஸ்டில் மக்களுக்குசெய்யும்நல திட்டப்பணிகள்

ித்தஞ்சிஅம்மாவின்சுபமங்கள செௌபாக்கிய திட்டம

நம் சித்தஞ்சி சிவகாளிசித்தர் பீடத்தில் கட்டணமில்ல திருமணம், வளளகாப்பு, காதணிவிழா
பபான்றசுபநிகழ்ச்சிகள் நமது பீடத்தில் இலவெமாக செய்து சகாள்ளலாம்

சித்தஞ்சிஅம்மாவின்பாலெக்தி திட்டம

ஏழை எளிய பிள்ளளகளுக்கு வருடம்ஒருமுளறஸ்கூல் பபக், பநாட் புத்தகங்கள், ஜாமன்ரீ
பாக்ஸ்மற்றும்காலணிவழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்தாய் வீட்டு சீதனம்

சித்தஞ்சி, கரிபவடு மற்றும்சுற்றியுள்ள கிராமத்ளத பெர்ந்த சபண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக
புடளவ, பவஷ்டி, வளளயல், மாங்கள்யகயிறு, மஞ்ெள், குங்குமம் வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்சதய்வ கடாட்ெ திட்டம்திட்டம

ஆன்மிகம்செழித்திட, (7 வயதுமுதல் 15 வயது வளர) படிக்கும்மாணவ, மாணவிகளுக்கு
பதவாரம், திருவாெகம், அபிராமிஅந்தாதி, திருப்பாளவ, திருசவண்பாளவ, திவ்விய பிரபந்தம்
ஆகியஅளனத்தும்பள்ளிவிடுமுளறநாட்களில் சிறந்தஆசிரியர்கள் சகாண்டு கற்று தந்து
நிளனவு பரிசு வழங்கும் திட்டம்.

சித்தஞ்சிஅம்மாவின்கிராமியெக்தி திட்டம்

கிராமியகளலகளள வளர்க்கும்விதமாகஆண், சபண்இருவருக்கும் சிவ வாத்தியம், பம்ளப,
பளற இளெ, தவில், நாதஸ்வரம், ெங்கு, திரிெங்கம் வாசித்தல், சிலம்பம், கபடி, தற்காப்பு பயிற்சி,
பரதநாட்டியம், ஒயிலாட்டம், பகாலாட்டம் சிறப்பானமுளறயில்ழகதேர்ந்ேநபர்கழள ககாண்டு
மூன்று மாேம்பயிற்சிஅளித்துஅவர்களுக்கு தேழவயானஉபரகணங்கள் வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்ஞானெக்தி திட்டம்

சித்தஞ்சி, கரிபவடு மற்றும்சுற்றியுள்ள கிராமத்ளத பெர்ந்த சபண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக
புடளவ, பவஷ்டி, வளளயல், மாங்கள்யகயிறு, மஞ்ெள், குங்குமம் வழங்கும் திட்டம்

 சித்தஞ்சிஅம்மாவின்நீர்பமார் பானக பந்தல் திட்டம்

கிராமந்பதாறும் திருவிழாகாலங்களில் குடிநீர், நீர்பமார், பானகம் வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மா சிவெக்தி திருநங்ழககளுக்கானதிட்டம்

வருடம்ஒருமுளறஏழ்ளமயில் உள்ள திருநங்ளககளுக்கு சுயசதாழில் பயிற்சிஅளித்து
அவர்கள் வாழ்க்ழகதமம்படஉேவிகள்அளித்து வருடம் ஒருமுழற வஸ்திரம்மங்கள
கபாருட்கள் வழங்கும் திட்டம்

ித்தஞ்சிஅம்மாஇந்திராணிஅம்ளமயார் மக்கள் பணிபெளவ திட்டம்

தூய்ளமபணியாளர்களுக்கு வருடம்ஒருமுளற வஸ்திரம்மற்றும்உதவிசதாளக பரிசு
கபாருட்கள் வழங்கும் திட்டம்.

சித்தஞ்சிஅம்மாமுதிபயார் பராமரிப்பு பெளவ திட்டம்

சித்தஞ்சி கிராமம்சுற்றியுள்ள 10 கி.மீ. சுற்றளவில்உள்ளஅளனத்துமுதிபயார்களும்60 வயதிற்கு
பமற்பட்டஆண், சபண்முதிபயார்களுக்கும் பிள்ளளகளால்ளகவிடப்பட்டவர்களுக்கும்,
ஆதரவற்றமுதிதயார்களுக்கும் தினமும் இருபவளள வீடு சென்று உணவு அளிப்பதும், வருடம்
ஒருமுளற,உளட வைங்குேல்,பபார்ளவ மற்றும்காலணி, விசிறி வழங்கி, மருத்துவ உதவிசெய்து,
ஆேரவற்றமுதிதயார்களுக்கு இறுதி காலத்தில் நல்லடக்கம்செய்து பமாட்ெ தீபம்ஏற்றி தகனம்
செய்யும் திட்டம்.

ித்தஞ்சிஅம்மாவின்பவித்ரகங்கா திட்டம

ுதற்கட்டமாக சித்தஞ்சி, கரிபவடு கிராமங்களில் உள்ளஅளனத்து வீடுகளுக்கும்
நாசளான்றுக்கு ஒரு வீட்டிற்கு – 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்ஆலயதீப ஒளிதிட்டம

கிராமபுறங்களில்உள்ளஆலயங்களில் தினமும்தீபம்ஏற்றி வழிபாடு செய்திடவும், கிராம
பூொரிகளுக்கு பயிற்சி அளித்து,மாதம்உதவிசதாளக வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாபகாமாதகாப்பக திட்டம்

வயதுமுதிர்ந்தபசுக்கள், பராமரிப்பற்றபசுக்கள், ஊனமுற்றபசுக்கள் பபான்றபசுக்களள
பகாொளலஅளமத்துஅவற்ளறபராமரிப்பு செய்யும் திட்டம

சித்தஞ்சிஅம்மாவின்ஜல ெக்தி திட்டம்

பகாளடகாலத்தில் நீரின்றி தவிக்கும் கிராமமக்களுக்கும்மற்றும் வனவிலங்களுக்கும்படங்கர்
லாரிகள்மூலமாக குடிநீர் வெதி வைங்கும் திட்டம்.

சித்தஞ்சிஅம்மாவின்அமுதசுரபி திட்டம்

மருத்துவமழன, தபருந்து நிறுத்ேம்தபான்ற இடங்களில் சித்ேஞ்சிஅம்மாமளிவுவிளல
உணவகம்10 ரூபாய்க்கு – 5 இட்லி, அல்லது 1 கப்சபாங்கல், ெட்னி, ொம்பார், ேயிர்சாேம், சாம்பார்
சாேம்நகராட்சி , ஊராட்சி பபான்றஇடத்தில் களடகள்ளவத்துவிற்பளனசெய்யும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாஉழவர் திட்டம

இயற்ளகஉரம்தயாரித்தல், இயற்ளகவிவொயம்செய்யபயிற்சிஅளித்து, வருடத்திற்கு ஒரு
முளறஉணவு திருவிழாவும், சநல்விளத திருவிழாவும், இயற்ழக கசய்யும்விவசாயிகழள
பாராட்டிஅவர்களுக்கு சான்றிேழ் பரிசுபணமுடிப்பு வைங்கும் திட்டம

சித்தஞ்சிஅம்மாவின்காளரக்கால்அம்ளமயார் மகளிர் திட்டம

ஏளழ எளியமகளிர்களுக்கு சுயசதாழில் செய்யளதயல் பயிற்சி, ளகவிளனசபாருட்கள்
உருவாக்குல், இயற்ளகஉரம்தயாரித்தல், சுயசதாழில் சதாடங்குதல் பபான்றபயிற்சிகள் 3
மாதங்களில்அளித்து,அவர்களுக்கு தேழவயானஉேவிகள் செய்யும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்மூத்த குடிமக்கள் ஓய்வு இல்லம் திட்டம

60 வயதிற்கு பமற்பட்டமுதிபயார்கள், ஆண்-சபண்பராமரிப்பற்றமுது மக்கள் பபான்றவர்களுக்கு
மருத்துவஉேவிகள்அளிக்கும்ஓய்வு இல்லம்அளமக்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்ஞானசெௌபாக்கியம் திட்டம

நன்றாக படித்து கல்லூரியில் பெரமுடியாதஏளழ எளியமாணவ மாணவிகளுக்கு பட்டபடிப்பு
படிக்களவக்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்காளரக்கால்அம்ளமயார் மகளிர் திட்டம

ஏளழ எளியமகளிர்களுக்கு சுயசதாழில் செய்யளதயல் பயிற்சி, ளகவிளனசபாருட்கள்
உருவாக்குல், இயற்ளகஉரம்தயாரித்தல், சுயசதாழில் சதாடங்குதல் பபான்றபயிற்சிகள் 3
மாதங்களில்அளித்து,அவர்களுக்கு தேழவயானஉேவிகள் செய்யும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்மூத்த குடிமக்கள் ஓய்வு இல்லம் திட்டம

60 வயதிற்கு பமற்பட்டமுதிபயார்கள், ஆண்-சபண்பராமரிப்பற்றமுது மக்கள் பபான்றவர்களுக்கு
மருத்துவஉேவிகள்அளிக்கும்ஓய்வு இல்லம்அளமக்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்திருக்பகாவில் குடமுழக்கு சொர்ணபந்தனதிட்டம

கிராமபுறம்மற்றும்நகர்புறங்களில்உள்ள பகாவில்களுக்கு ஐந்து வளகயில் கும்பாபிபேகம்
செய்யும் திட்டங்கள்
1. சிவாச்ொரியார்கள்ளவத்து யாகொளலக்குஉண்டானசபாருட்கள், பகாபுரகலெம், யந்திரம்,
அஷ்டபந்தனம், 108 மூலிளகயாகெமித்துகள் , சநய்தர்ப கயிறு வழங்கும் திட்டம்.
2. யாகெமித்துகள், 108 மூலிளக, யந்திரம், அஷ்டபந்தனமருந்து, பகாபுரகலெம், அபிபேக
சபாருட்கள் வழங்கும் திட்டம்.
3. பகாபுரகலெம், யந்திரம், அபிபேக சபாருட்கள் வழங்கும் திட்டம்
4. யந்திரம், அபிபேக சபாருட்கள் வழங்கும் திட்டம்
5. யந்திரம், அபிபேக சபாருட்கள், அன்னதானத்திற்குஉண்டானஅரிசி, மளிளகசபாருட்கள்,
காய்கறிகள் பபான்றசபாருட்கள் வழங்கும் திட்டம்

சித்தஞ்சிஅம்மாவின்அன்னபூர்ணா திட்டம்

தினமும் சித்தஞ்சி பீடத்தில் சபாது மக்களுக்கும், பக்தர்களுக்கும்பகல் 12 மணிமுதல் 2 மணிவளர
அன்னோனம் வழங்கும் திட்டம்.

Translate »