இந்த பிரபஞ்சத்தத மிகவும் அழகானதாகவும் அற்புதமானதாகவும்
இதைவன் பதைத்துள்ளார். இந்த இயற்தகயின் அற்புத பதைப்பில்
மனிதர்கள் மட்டுமன்ைி மற்ை உயிரினங்களும் , இயற்தகயின்
சசல்வங்களான மதைகளும், நதிகளும், மரங்களும் அற்புதமாக பதைக்க
பட்டுள்ளது. நாம் வாழும் இந்த அைிவியல் காைத்தில் எண்ணற்ை
நன்தமகள் இருந்தாலும் இயற்தகதய பாதிக்கக்கூடிய சிை
கண்டுபிடிப்புகளும் உள்ளது. மரங்கள் நடுவது மற்றும் காற்று மாசுபாட்தை
தடுப்பது பபான்ைதவகதள கதைப்பிடித்து இயற்தகதய
பாதுகாப்பது,இயற்தகபயாடு ஓன்ைிவாழ்வது , அதனத்து
உயிரினங்கதளயும் பநசிப்பது மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரத்தத
பமம்படுத்த பாடுபடுவது, இதவகளதனத்தும் ஒவ்சவாரு மனிதனின்
கைதமயாகும்.இந்த உைகில் மனிதர்கள் இன்னும் சம நிதை சபைாமல்
ஏற்ைத்தாழ்வுகபளாடு வாழ்ந்து சகாண்டிருக்கின்ைனர். பைர் அடிப்பதை
வசதிகளின்ைி, கல்வி பயிை வாய்ப்புகளின்ைி வறுதமயான நிதையில்
வாழ்ந்து வருகின்ைனர். அவர்கதள கண்ைைிந்து கல்வியில் பமன்தம
அதையச் சசய்து , சபாருளாதாரத்தில் முன்பனற்ைம் ஏற்படுத்தி
அதனவருக்கும் சமமாக வாழ தவக்க பவண்டும் என்பபத சித்தஞ்சி அம்மா
ட
ிரஸ்டின் பநாக்கமாகும். இருப்பவர்களிைமிருந்து சபாருளுதவி சபற்று
இல்ைாதவர்களுக்கு பகிர்ந்தளித்து உதவிை பவண்டும்.இயற்தகதய
நம்மால் முடிந்த வதர பாதுகாக்க பவண்டும். இவ்வாைான பை
நற்காரியங்கதளச் சசய்ய, சித்தஞ்சி அம்மா என்று அதனவராலும்
பபாற்ைப்படும் ஸ்ரீ ஸ்ரீ பமாகனானந்த சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள
சித்தஞ்சி அம்மா டிரஸ்டிற்கு ஒத்துதழப்பு தந்து, இதணந்து பணியாற்ைிை
அதனவதரயும் அன்புைன் அதழக்கின்பைாம்.